புத்தரின் ஆறு வாயில்களும் நான் எனும் தன்மையும்
புத்தரின் ஆறு வாயில்களும் நான் எனும் தன்மையும் அபிதம்மத்தில் உடல் அறிவியல் என்பது மிக முக்கியமான ஆறு வாயில்கள் என்ற திஸையில் இருந்து தொடங்குகிறது. அவை ஐம்பொறிகள் மற்றும் ஆறாவது அறிவு என்பதாகும். மெய், வாய், கண், மூக்கு, செவி மற்றும் சிந்திக்கும் திறன் என்று ஆறுமே புத்தர் ஆறு வாயில்களாக தெரிவிக்கும் கருத்துக்களாகும். சித்த சங்கக விபாகா என்று அபிதம்மத்தின் மிக முக்கியமான பகுதியில் உடலின் ஐம்பொறிகளின் உணரிவு அதன் மூலமாக பெறுகின்ற அறிவு என்பது கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது Cakkuvinnanna - Eye consciousness Sotavinnana-Ear consciousness Ghanavinnana - Nose consciousness Jivhavinnana- Tongue consciousness Kayavinnana Body consciousness. இந்த ஐம்பொறிகளை கடந்து, Manodvarajjanacittu என்று என்று கூறப்படும் உணர்கின்ற திறன் அல்லது சிந்திக்கின்ற அறிவு, பகுத்தறியும் திறன், புரிதல் அல்லது முடிவு செய்யும் திறன் என்று வழங்கப்படும் மூளையின் செயல்பாடு குறித்த சித்தா. புத்தர் ஞானத்தின் வாயில்களாக இந்த ஆறு உணர்வுகளையும் தெரிவிக்கிறார் இந்த ஆறு நிலைகள் மூலமாக நாம் பெறுகின்ற அறிவு அல்லது ஞானம் என்பது ஒரு ம...