கடவுள் எப்படி?நமது மூளையை மாற்றுகிறார்.
கடவுள் எப்படி?நமது மூளையை மாற்றுகிறார்.
LISTEN TO THE ARTICLE BELOW HERE 👉 👈 👉👈
LISTEN TO THE ARTICLE BELOW HERE என்னங்களுக்கு ஏற்றபடி மூளையின் வண்ணங்கள் மாறும்.
டாக்டர் கள் மூளையின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள எம்ஆர்ஐ
ஸ்கேன் மூலமாக மூளையில் ஏதாவது பிரச்சனை இருந்தால்
அதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் அறிந்து வைத்துள்ளனர்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர்
அருந்த வேண்டும்.
தண்ணி அருந்தாவிட்டால் உடல் வெப்பம் அடைந்து மூளை செயல்
இழப்பதை நிறுத்திவிடும்.இதயத்திற்கும் மூளைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இதயத்தின் மூலமாக தான் மூளைக்கு ரத்தஓட்டம் செல்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகள் ரத்தத்தில் கலந்து குளுக்கோஸ் எனர்ஜி ரத்தத்தில்
கலந்து இதயம் துடிப்பதற்கு உதவி புரிகிறது.
இதய துடிப்பு மூலமாக தான் மூளைக்கு அந்த ரத்த ஓட்டங்கள் செல்கிறது.
தினமும் 8 மணி நேர தூக்கம் மிகவும் முக்கியமாக மூளைக்கு தேவை
இருபத்தி 4 மணி நேரமும் மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
ஓய்வில்லாத விட்டால் அந்த மனிதன் இறந்து விடுவார் மூளை பாதிப்பு ஏற்படும்.
மன பிரச்சனைகள் மற்றும் உடலில் பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு சின்ன தூக்கம் போடுவதால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.
தினமும் சின்ன தூக்கம் போடுவது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.
சில பேரு உட்காந்து கொண்டே தூங்குவார்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே
இருப்பது மனதிற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
நம் உடலில் ஒரு சிஸ்டம் இயங்கு கொண்டிருக்கிறது அந்த சிஸ்டம் பகலில் வேற
மாறியும் இரவில் வேற மாறியும் வேலை செய்கிறது.
கோயிலுக்கு நாம் செல்வதற்கான காரணம் நமது கவலைகள் மரப்பதற்காகவும்
மற்றும் மன அமைதியை அடைவதற்காகவும் தான்.
நாம் அன்றாடும் வாழ்க்கையில் உபயோகிக்கின்ற எதிர்மறை வார்த்தைகள் நம்மது
முன்னேற்றத்திற்கு தடையாகவோ இருக்கும்.
அதனால் நம்ம புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறந்த எண்ணங்களுடைய புத்தகங்களை வாசிப்பதன் மூலமா நமது
என்னங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்?மூளை நன்கு இயங்க பிராண சக்தி
அதீதமாக தேவைப்படுகிறது .
மூளைக்கு காலை பிரம்ம முகூர்த்தத்தில் பிராண சக்தி நமது மூளைக்கு
அதிகமாக கிடைக்கும்.
காலையில் எழுந்து கொண்டு மூச்சு பயிற்சி செய்வது மூளையை
சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவி புரிகிறது.
தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.
புகை பிடித்தல் மற்றும் மதுவருந்துதல் உடல் நலத்துக்கு கேடான ஒரு செயல்.
புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது நமக்கு மனம் மற்றும் மூளையை
செயலிழக்க செய்கிறது.
7 FEB
இந்த உலகத்தில் நாம் எதை கொடுக்கிறோமோ.அதை விட இரு மடங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும்.
கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டோம் என்றால்.நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்க
ஆரம்பித்துவிடும்.
கோவத்தால் வெல்ல முடியாத விஷயங்களை ஞானத்தால் வெல்லலாம்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில்.தேவையான விஷயங்கள் கிடைக்காவிட்டால்.அவன்
சுயநினைவை இழக்கும் நிலைமைக்கு வந்துருவான். ஒழுக்க நெறியை கடைபிடிக்க
தெரிந்தவன் நாள்தான்.
தன்னையும் மாற்றி மற்றவரையும் நல்ல பாதையில் எடுத்து செல்லும் தன்மை உடையவன்.
தூய எண்ணங்கள் உடையவர்கள் அனைவருமே.
தெய்வீக தன்மை உடையவர்கள்.அவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
நாம் இருக்கும் சூழ்நிலையில்.நடப்பதை அனைத்து பார்த்தோம் என்றால் பார்த்துவிட்டு
அதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தும் என்றால் உண்மை எது பொய்? எது என்று
சொல்லப்படும் பாதியைசரியான.
இறைவனை அடையவும் இறைத்தன்மை என்பது.ஒரு தூய ஆத்மா நாம் செய்யும்
செயல்பாட்டை வைத்து தான் நாம் நல்லவர்களா அல்லது தீயவர்கள் என்று
மற்றவர்களுக்கு புரியும்.
இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மாதிரி இருப்பவர் தான் கடவுள்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
உடல் மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டால்.
கடவுளின் அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
யாரிடம் தொடர்பு வைத்துள்ளோம்? அவர்களை போல் தான் போல் தான்.
நமது மூளையும் இயங்குகிறது.இன்பமும் துன்பமும் வாழ்க்கையில்
மாறி மாறி வரும்.
இன்பமும் துன்பமும் சில நாட்கள் தான்.
யாரும் நிரந்தரமாக இங்கேயே இருக்க முடியாது.
வாழ்க்கையையும் இடத்தையும் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
மாற்றம் ஒன்று தான் மாறாதது.
வர்ணங்களுக்கும் மூளைக்கும்.நெருங்கிய தொடர்பு உள்ளது.
என்னங்களுக்கு ஏற்றபடி மூளையின் வண்ணங்கள் மாறும்.டாக்டர் கள் மூளையின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாக மூளையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் அறிந்து வைத்துள்ளனர்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணி அருந்தாவிட்டால் உடல் வெப்பம் அடைந்து மூளை செயல் இழப்பதை நிறுத்திவிடும்.
இதயத்திற்கும் மூளைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இதயத்தின் மூலமாக தான் மூளைக்கு ரத்தஓட்டம் செல்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகள் ரத்தத்தில் கலந்து குளுக்கோஸ் எனர்ஜி ரத்தத்தில் கலந்து இதயம் துடிப்பதற்கு உதவி புரிகிறது.
இதய துடிப்பு மூலமாக தான் மூளைக்கு அந்த ரத்த ஓட்டங்கள் செல்கிறது.
தினமும் 8 மணி நேர தூக்கம் மிகவும் முக்கியமாக மூளைக்கு தேவை இருபத்தி 4 மணி நேரமும் மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஓய்வில்லாத விட்டால் அந்த மனிதன் இறந்து விடுவார் மூளை பாதிப்பு ஏற்படும்.மன பிரச்சனைகள் மற்றும் உடலில் பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு சின்ன தூக்கம் போடுவதால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.
தினமும் சின்ன தூக்கம் போடுவது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.
சில பேரு உட்காந்து கொண்டே தூங்குவார்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது மனதிற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
நம் உடலில் ஒரு சிஸ்டம் இயங்கு கொண்டிருக்கிறது அந்த சிஸ்டம் பகலில் வேற மாறியும் இரவில் வேற மாறியும் வேலை செய்கிறது.
கோயிலுக்கு நாம் செல்வதற்கான காரணம் நமது கவலைகள் மரப்பதற்காகவும் மற்றும் மன அமைதியை அடைவதற்காகவும் தான்.
நாம் அன்றாடும் வாழ்க்கையில் உபயோகிக்கின்ற எதிர்மறை வார்த்தைகள் நம்மது
முன்னேற்றத்திற்கு தடையாகவோ இருக்கும்.
அதனால் நம்ம புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறந்த எண்ணங்களுடைய புத்தகங்களை வாசிப்பதன் மூலமா நமது என்னங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்?மூளை நன்கு இயங்க பிராண சக்தி அதீதமாக தேவைப்படுகிறது .
மூளைக்கு காலை பிரம்ம முகூர்த்தத்தில் பிராண சக்தி நமது மூளைக்கு அதிகமாக கிடைக்கும்.
காலையில் எழுந்து கொண்டு மூச்சு பயிற்சி செய்வது மூளையை சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவி புரிகிறது.
தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.புகை பிடித்தல் மற்றும் மதுவருந்துதல் உடல் நலத்துக்கு கேடான ஒரு செயல்.
புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது நமக்கு மனம் மற்றும் மூளையை செயலிழக்க செய்கிறது.
7 FEB
இந்த உலகத்தில் நாம் எதை கொடுக்கிறோமோ.அதை விட இரு மடங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும்.
கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டோம் என்றால்.நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்க ஆரம்பித்துவிடும்.
கோவத்தால் வெல்ல முடியாத விஷயங்களை ஞானத்தால் வெல்லலாம்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில்.தேவையான விஷயங்கள் கிடைக்காவிட்டால்.அவன் சுயநினைவை இழக்கும் நிலைமைக்கு வந்துருவான். ஒழுக்க நெறியை கடைபிடிக்க தெரிந்தவன் நாள்தான்.
தன்னையும் மாற்றி மற்றவரையும் நல்ல பாதையில் எடுத்து செல்லும் தன்மை உடையவன்.தூய எண்ணங்கள் உடையவர்கள் அனைவருமே.
தெய்வீக தன்மை உடையவர்கள்.அவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
நாம் இருக்கும் சூழ்நிலையில்.நடப்பதை அனைத்து பார்த்தோம் என்றால் பார்த்துவிட்டு அதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தும் என்றால் உண்மை எது பொய்? எது என்று சொல்லப்படும் பாதியைசரியான.
இறைவனை அடையவும் இறைத்தன்மை என்பது.ஒரு தூய ஆத்மா நாம் செய்யும் செயல்பாட்டை வைத்து தான் நாம் நல்லவர்களா அல்லது தீயவர்கள் என்று மற்றவர்களுக்கு புரியும்.
இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மாதிரி இருப்பவர் தான் கடவுள்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
உடல் மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டால்.
கடவுளின் அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
யாரிடம் தொடர்பு வைத்துள்ளோம்? அவர்களை போல் தான் போல் தான்.
நமது மூளையும் இயங்குகிறது.இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.இன்பமும் துன்பமும் சில நாட்கள் தான்.
யாரும் நிரந்தரமாக இங்கேயே இருக்க முடியாது.
வாழ்க்கையையும் இடத்தையும் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
மாற்றம் ஒன்று தான் மாறாதது.

Comments
Post a Comment