கடவுள் எப்படி?நமது மூளையை மாற்றுகிறார்.
கடவுள் எப்படி?நமது மூளையை மாற்றுகிறார். LISTEN TO THE ARTICLE BELOW HERE 👉 👈 👉 👈 வர்ணங்களுக்கும் மூளைக்கும்.நெருங்கிய தொடர்பு உள்ளது. LISTEN TO THE ARTICLE BELOW HERE என்னங்களுக்கு ஏற்றபடி மூளையின் வண்ணங்கள் மாறும். டாக்டர் கள் மூளையின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாக மூளையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் அறிந்து வைத்துள்ளனர். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணி அருந்தாவிட்டால் உடல் வெப்பம் அடைந்து மூளை செயல் இழப்பதை நிறுத்திவிடும்.இதயத்திற்கும் மூளைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதயத்தின் மூலமாக தான் மூளைக்கு ரத்தஓட்டம் செல்கிறது. நாம் சாப்பிடும் உணவுகள் ரத்தத்தில் கலந்து குளுக்கோஸ்...
Comments
Post a Comment