கிராமப்புறங்களில் இருந்து நகர்புறத்திற்கு ஏன் புலம்பெய்கிறார்கள் மக்கள்
கிராமப்புறங்களில் இருந்து நகர்புறத்திற்கு ஏன் புலம்பெய்கிறார்கள் மக்கள்
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது மிகவும் கடினம். ஒரு இடத்திற்கு செல்லும் போது பயிற்சி மிகவும் முக்கியம் அங்கே உள்ள மக்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்களோ அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சம் ஆக அங்கே நகர வேண்டும் சிட்டி களில் தங்களை காத்து பாதுகாத்துக் கொள்வதற்காக போட்டிகள் ,பொறாமைகள் அதிகம் இருக்கும் அந்த போட்டிகள் பொறாமைகளை எதிர்கொள்வதற்கு அதிக தகவல்களை நாம் தெரிந்து இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் புது விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாதை மற்றும் இலக்கு தெரியாமல் நாம் எங்கேயும் நகரக் கூடாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பொறுத்து தொழிலின் வளர்ச்சி மற்றும் வெற்றி இருக்கிறது.
கிராமத்து இளைஞர்கள் நகர்ப்புற வாழ்க்கை மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறதால் அவர்கள் நகர்ப்புற வாழ்க்கைக்கு வருகின்றார்கள். ஆனால் நாம் அதிக எதிர்பார்ப்பு மிகப்பெரிய கஷ்டத்தை தருகிறது.மக்களோடு பழகும் போது தான் நமது நிலைமையை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு புதிய இடத்தில் புலம்பெயர்ந்தால் அங்கே உள்ள மக்கள் சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள.
சாப்பாட்டிற்கு கஷ்டப்படுபவர்கள் நகர்ப்புறத்தில் அதிகம் உள்ளார்கள். கிராமங்களில் இருந்து வந்து விவசாய பொருட்களை வைத்து தொழில் செய்து வளர்ந்தவர்கள் ஏராளம். கிராமப்புறங்களில் இருந்து வந்து நகர்ப்புறத்தில் தொழில் செய்வது சுலபம் ஆனால் அந்த தொழில் செய்த வெற்றியை தக்க வைப்பது கடினம். விவசாய நிலங்களில் வசிப்பது மிகவும் கடினம் விவசாயிகளுக்கு விவசாயத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் வருவாய் கிடையாது மக்கள் தொகை அதிகம் உள்ள விவசாயம் பிரச்சனைகள் தேவையான தொழில்நுட்பம் அதிகம் உள்ளது.
இதனால் கிராமப்புறங்களில் இருந்து வந்து நகர்ப்புறம் வந்து வருவாயை ஈட்டி விட்டு விவசாயத்திற்கு தேவையான தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு மீண்டும் விவசாயம் செய்ய அமைதியான வாழ்க்கையை நோக்கி செல்கிறார்கள்.
Comments
Post a Comment